ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியை கர்நாடகாவுடன் இணைக்க வலியுறுத்தி தமிழக எல்லையில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கர்நாடகா மாநில போலீசார் கைது செய்தனர்.

vatal nagaraj lead Kannada organizations protest on the Tamil Nadu border demanding the annexation of Talawadi to Karnataka.

#VatalNagaraj
#Thalavadi